Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதறி அழும் வையாபுரி; கேவலமாக திட்டிய காயத்ரி: சூடேறும் பிக் பாஸ்! (வீடியோ இணைப்பு)

கதறி அழும் வையாபுரி; கேவலமாக திட்டிய காயத்ரி: சூடேறும் பிக் பாஸ்! (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (10:23 IST)
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் சர்ச்சைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.


 
 
ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியால் பல பரபரப்புகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது. இந்நிலையில் விஜய் டிவியால் இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.
 
இந்த புரோமோவில் நடிகர் வையாபுரி கதறி கதறி அழுவதை பார்க்க முடிகிறது. அவரை அருகில் இருந்து ஜூலி தேற்றுகிறார். வையாபுரி அழுவதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.
 
ஆனால் அதே வீடியோவில் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், இதுக்குத்தான் இந்த மாதிரி எச்சைங்களோட நான் வர மாட்டேன்னு சொன்னேன். நான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன். எனக்கு யார் அவங்க என கூறுகிறார்.

 

 
 
காயத்ரி ரகுராம் இப்படி பேசியது தான் நடிகர் வையாபுரி கதறி அழுவதற்கு காரணமா என சமூக வலைதளங்கில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதே நேரம் டிஆர்பிக்கா விஜய் தொலைக்காட்சியே இப்படி செய்ய வைக்கிறதா என்ற பேச்சுக்களும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments