Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:33 IST)
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!
தேனி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வைகை அணையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளன
 
நேற்று இரவு தேனி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்
 
அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . எனவே  காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியுடன் உல்லாசம்! உயிர் நண்பனின் உயிரை எடுத்த கணவன்! - கர்நாடகாவில் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வது மிக எளிது: ஈரான் தலைவர் கருத்துக்கு காமெடி பதில் சொன்ன டிரம்ப்!

1998ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 27 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது..!

சரக்கு கப்பலை தாக்கி மூழ்கடித்த ஹவுதி கிளர்ச்சி கும்பல்! ஆபத்தான பாதையாக மாறிய செங்கடல்!

கடலூர் ரயில் விபத்து எதிரொலி! புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய ரயில்வே அமைச்சர்!

அடுத்த கட்டுரையில்
Show comments