Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகை ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (09:58 IST)
வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 

 
வைகை அணை தனது கொள்ளவான 71 அடியில் 66.8 அடியைத் தாண்டியுள்ளது. இதனால்,  வைகை அணையிலிருந்து, தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
 
இதனால் வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோறங்களில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments