Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமனம் - ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (14:29 IST)
கடந்த ஆண்டு அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்டியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், இன்று முதல்வரும் துணை ஒருங்ஜ்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்,அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செய்தித்தொடர்பாளராக வா. புகழேந்தி இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுகொள்கிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலுக்கு வந்த புதிய வன்கொடுமை தண்டனை சட்டம்! - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியை கைவிடும் இந்தியா கூட்டணி.. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு..!

மனைவியை விவாகரத்து செய்தது முட்டாள்தனமான முடிவு: பில்கேட்ஸ்

120 நாட்கள் நீருக்குள் வாழ்ந்த ‘கடல் ராசா நான்’! ஜெர்மனி முதியவர் கின்னஸ் சாதனை!

அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பில் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments