Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக - அதிமுக கூட்டணி போல அடிமையாக இல்லாமல்... மணமக்களுக்கு உதயநிதி சூப்பர் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (13:44 IST)
முழு நேர அரசியலில் ஆக்டிவாக இருந்து வரும் உதயநிதி அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருவது தெரிந்ததே. 
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சார உத்திகளை வகுத்து வருகின்றனர். திமுகவில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட து.செயலாள-மாவட்ட கவுன்சிலர் அக்கா விமலா சிவக்குமார் இல்ல திருமண விழாவை நடத்திவைத்தேன். பாஜக - அதிமுக கூட்டணி போல் ஒருவர் மற்றொருவருக்கு அடிமையாக இல்லாமல் விட்டுக்கொடுத்து சுதந்திரமாக வாழுங்கள் என்று மணமக்கள் வெங்கட்ரமணன் - ராதிகாவை வாழ்த்தினேன் என பதிவிட்டுள்ளார். 
 
லாக்டவுன் காலத்தில் முழு நேர அரசியலில் ஆக்டிவாக இருந்து வரும் உதயநிதி அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருவது தெரிந்ததே. ஆனால், மணமக்களை வாழ்த்தும் பொழுதும் பாஜக - அதிமுகவை விமர்சித்து வாழ்த்து தெரிவிப்பார் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதிகளை திருமணம் செய்த 60 பாகிஸ்தான் பெண்கள் நாடு கடத்தல்.. இந்தியா அதிரடி..!

ஜாதி வாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசே நடத்தும்.. அமைச்சரவையில் ஒப்புதல்..!

மோடி திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறார்! போர் சூழல் குறித்து பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கருத்து!

10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படை.. இந்தியாவை சமாதானப்படுத்தவா?

கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்..!

அடுத்த கட்டுரையில்