Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போ மகளிர் உரிமைத்தொகை? - உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!

Prasanth Karthick
புதன், 8 ஜனவரி 2025 (10:25 IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தொகை அனுப்புவது பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.


 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் மகளிர்க்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஆண்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் பலர் தங்களுக்கு தகுதி இருந்தும் உதவித்தொகை கிடைக்காததாக கூறி வந்த நிலையில், மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆனால் இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.

 

இதுகுறித்து இன்று சட்டமன்ற கூட்டத்தில் விளக்கமளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ”கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். கூடுமானவரை தகுதி வாய்ந்த அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கேஜை விட்டுவிட்டு பயணிகளை மட்டும் ஏற்றி வந்த விமானம்! - சென்னை வந்த பயணிகள் ஷாக்!

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: அமலாக்கத்துறை சம்மன்

டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு: மதுரையில் பரபரப்பு..!

எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!

முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உதவித்தொகை.. தமிழக அரசு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments