அதிவேகத்தில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர் பைக் ! பதவைக்கும் சிசிடிவி காட்சி

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (17:26 IST)
சென்னை ராயப்பேட்டையில் அதிவேகமாக ஓடிய கார் ஒன்று ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மணிக்கூண்டு அருகே ஒரு கார் ஒன்று படுவேகமாக சென்றது. அப்போது எதிரே வந்த ஒரு பெண்கள் மீது மோத முயன்றது. ஆனால் அவர்கள் சுதாரித்து விலகிச்சென்றனர்.இதையடுத்து அந்த கார்  ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
 
பின்னர் இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் காரை வேகத்தில் ஓட்டிவந்த இளைஞர் போதையில் இருந்து தெரியவந்தது. இந்த விபத்தின் போது அப்பகுதியில் இருந்த சிசிடிசி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments