11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் கைது

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (10:41 IST)
11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை அருகே பொள்ளாச்சி என்ற பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவை அருகே பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரண்டு ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகார்களின் அடிப்படையில் 43 வயதான ஆசிரியர் பாலசந்திரன், 46 வயதான ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களிடமும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த சம்பவம் கோவை பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லிவ் இன் உறவில் இருந்த காதல் ஜோடி மர்ம மரணம்.. 2 நாள் கழித்து சடலங்கள் மீட்பு..!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.2400 குறைவு..!

முதலாளி மீதுள்ள கோபத்தால் 5 வயது சிறுவனை கொலை செய்த டிரைவர்.. ஒரு கொடூர சம்பவம்..!

விமானத்தில் 11 பீர் குடித்துவிட்டு இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர்.. ரூ.4 கோடி சம்பாதிக்கும் ஐடி ஊழியரின் அநாகரீக செயல்..!

9 மாத குழந்தையுடன் பனி படர்ந்த சிகரத்தில் ஏறியதல் விபரீதம்: பெற்றோரின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டிப்பு!

அடுத்த கட்டுரையில்