வேளாண் மண்டலம் ஒரு ஏமாற்று வேலை.. தினகரன் குற்றச்சாட்டு

Arun Prasath
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (12:30 IST)
தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து சட்டமும் இயற்றப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவும் ஓரளவு இருந்தது. மேலும் விவசாயிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ”மத்திய அரசின் ஆதரவுடன், தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் மண்டல அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments