Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (12:44 IST)
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம். 

 
காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என தமிழக அரசு பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கர்நாடக அரசை கண்டித்து டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments