Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆரை நீக்கிய கருணாநிதி, என்னை நீக்கிய ஓபிஎஸ்-ஈபிஎஸ்: தினகரன்

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (07:58 IST)
திமுகவில் இருந்து எம்ஜிஆரை கருணாநிதி நீக்கியது போல் என்னையும் சசிகலாவையும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் நீக்கிவிட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 'கடந்த 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆரை கருணாநிதி நீக்கினார். அதேபோல் அம்மாவின் மறைவிற்கு பின் கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காத சசிகலாவையும் என்னையும் ஓபிஎஸ் ஈபிஎஸ் நீக்கிவிட்டனர். இந்த துரோகத்திற்கு பதில் சொல்லும் நாள் வெகுவிரைவில் இல்லை

வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. அப்போது அம்முக அமோக வெற்றி பெற்று உண்மையான அதிமுக நாங்கள் தான் என்பதை நிரூபிப்போம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments