Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை கவிழ்ப்போம்; தேர்தலில் வெற்றி பெறுவோம்; தினகரன் நம்பிக்கை

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (12:39 IST)
விரைவில் ஆட்சி கவிழும், பின்னர் வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


 

 
கர்நாடக மாநிலம் குடகு சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
 
ஊழல் ஆட்சி என்று விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி செய்திருப்பது சதி மட்டுமல்ல, சசிகலாவுக்கு செய்த துரோகம். இங்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவிக்காக இல்லை. கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
 
விரைவில் ஆட்சி கவிழும். அதன் பின்னர் தேர்தல் வரும், அந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். பொதுக்குழு விரைவில் கூடும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

இரும்புக்கை மாயாவி.. தமிழ் காமிக்ஸ் சகாப்தம் மறைந்தார்! - காமிக்ஸ் ரசிகர்கள் அஞ்சலி!

இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் மறு உருவம் தான் அமித்ஷா: ஆர்பி உதயகுமார்

லாரி கவிழ்ந்து விபத்து! சாலையில் சிதறிய தர்பூசணிகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments