Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயில்வே புதிய கால அட்டவணை - ரயில்கள் வருகை / புறப்பாடு நேரம் மாற்றம்

ரயில்வே புதிய கால அட்டவணை - ரயில்கள் வருகை / புறப்பாடு நேரம் மாற்றம்
, திங்கள், 1 செப்டம்பர் 2014 (14:48 IST)
தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (2014 செப்டம்பர் 01) முதல் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து ரயில்கள் புறப்படும் நேரமும் இந்த நிலையங்களுக்கு ரயில்கள் வரும் நேரமும் மாறியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil