Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது முதல் வெற்றிதான்; 50% இட ஒதுக்கீடு போராட்டம் தொடரும்! – டெல்லியில் டி.ஆர்.பாலு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (11:49 IST)
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் ஓபிசி பிரிவனருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது குறித்து டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் மருத்துவ படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் iந்த இடஒதுக்கீட்டிற்காக திமுக பிரயத்தனங்கள் மேற்கொண்டதாக மு.க.ஸ்டாலினையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு “27% இடஒதுக்கீட்டிற்காக நீதிமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் தொடர்ந்து திமுக குரல் எழுப்பியது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து பிரதமருக்கு கடிதமும், நேரில் சென்று கோரிக்கையும் வைத்தார். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது முதல் வெற்றி; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடுக்காக தொடர்ந்து போராடுவோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

தங்கம் விலையில் இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம்..!

கயா நகரின் பெயரை மாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. புதிய பெயர் இதுதான்..!

நான் தான் பகையை தீர்த்து வைத்தேன், அதனால் இந்தியா வரியை குறைக்கிறது: டிரம்ப்

நேற்று முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, இன்று நடப்பு அதிமுக எம்.எல்.ஏ.. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments