Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் தேர்தல் அறிக்கை – டி ஆர் பாலு தலைமையில் அறிவாலயத்தில் கூட்டம்!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (10:12 IST)
வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவுக்கு மத்திய அமைச்சர் டி ஆர் பாலு தலைமை தாங்க உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. திமுக ஆட்சியில் அமர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் எப்படியாவது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என திமுக மும்முரமாக வேலை செய்து வருகிறது.

இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை டி ஆர் பாலு தலைமையிலான குழுவுக்கு வழங்கியுள்ளது திமுக தலைமை. இதையடுத்து இன்று அந்த குழுவை சென்னை அறிவாலயத்தில் கூட்டியுள்ளார் டி ஆர் பாலு. இப்போது தேர்தல் அறிக்கைக்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments