தக்காளி விலை திடீர் உயர்வு: கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.60

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:15 IST)
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வந்தது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
 
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 80 லாரிகளில் தக்காளி வரும் ஆனால் தற்போது 40 லாரிகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம்: சவரன் ரூ.91,400-ஐ தாண்டியது!

அதிமுக நிகழ்ச்சிகளில் தவெக கொடியுடன் பங்கேற்க கூடாது: தவெக நிர்வாகி அதிரடி அறிவிப்பு..!

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments