Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு: தயாராகும் விண்ணப்பதாரர்கள்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (09:10 IST)
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர் 
 
நாளை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2ஏ பிரிவுகளை எழுத உள்ளவர்கள் 8:30 தேர்வு மையத்திற்கு வர வேண்டுமென்றும் 8.59 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகம் முழுவதும் 4012 தேர்வு மையங்களில் நாளை காலை ஒன்பது முப்பது மணி முதல் 12 30 மணி வரை தேர்வு நடைபெறும் 
 
ஆனால் 8:30 மணிக்கு தேர்வுகள் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது 
 
இந்த தேர்வை 6.72 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.8 லட்சம் பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments