Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தமிழக பட்ஜெட்: திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (22:14 IST)
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நாளை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது செயல்பட வேண்டிய விதம் குறித்து இன்று அதிமுக சசிகலா அணி மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த ஆலோசனை நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நாள் போலவே நாளையும் சட்டமன்றம் ரணகளமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் கைது.. என்ன காரணம்?

நாளை முதல் 4 நாட்களுக்கு அரசியல் தான்: நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யும் விஜய்,..!

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? மறுவிசாரணை தேவை! - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

இது பெரியார் மண் இல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான்! - மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்!

13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments