Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை கிலோ ரூ.9 என சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி, விவசாயிகள் கவலை!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:34 IST)
தக்காளி விலை கிலோ 9 ரூபாய் என சரிந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தக்காளி விளைச்சல் அதிகம் காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. எனவே தக்காளியின் விலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ 20 ரூபாயாக இருந்தது தற்போது 10 ரூபாய்க்கும் குறைவாக அதாவது 9 ரூபாய் என குறைந்துள்ளது
 
ம்பத்தில் உள்ள உழவர் சந்தையில் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக காய்களை விற்பனை செய்துவரும் நிலையில் இங்கே தக்காளி விலை படுமோசமாக சரிந்துள்ளது கிலோ ரூபாய் 9 ரூபாய் என விற்பனையாகி வருவதை அடுத்து பொதுமக்கள் ஏராளமாக தக்காளியை வாங்கி செல்கின்றனர்
 
ஆனால் அதே நேரத்தில் தக்காளி விவசாயிகள் தக்காளி விலை வீழ்ச்சியின் காரணமாக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் 5 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்பனை செய்யலாம் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments