Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய இயலாது: சொல்வது பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2015 (01:28 IST)
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணங்களை உடனே ரத்து செய்ய இயலாது, ஆனால், கட்டணத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்யும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இந்தியா முழுமைக்கும் உள்ள நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் கோடி செலவு செய்து அமைத்துள்ளது. இதற்காத்தான் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.
 
எனவே, இந்த நிலையில், நெடுஞ்சாலைக் சுங்கக் கட்டணங்களை உடனே ரத்து செய்ய இயலாது. ஆனால், நெடுஞ்சாலைக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். 
 

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments