Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர் பழனிச்சாமி டெல்லி பயணம். வருங்கால ஜனாதிபதியை சந்திக்கின்றார்

முதல்வர் பழனிச்சாமி டெல்லி பயணம். வருங்கால ஜனாதிபதியை சந்திக்கின்றார்
, வியாழன், 22 ஜூன் 2017 (06:46 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்ததை அடுத்து இன்று டெல்லி செல்கிறார்


 


வருங்கால ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் இன்று டெல்லி செல்லும் முதல்வர் பழனிச்சாமி அவரை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பதோடு, டெல்லியில் மேலும் சில தலைவர்களை சந்திக்க்க அவர் திட்டமிட்டுள்ளார்

இந்த நிலையில் தினகரன் மற்றும் சசிகலாவின் முடிவை எதிர்பாராமல் தனது ஆதரவை தெரிவித்த முதல்வர் மீது சசிகலா ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தபோதிலும் அதை வெளிப்படையாக காண்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உ,பி, மபி, பஞ்சாபை அடுத்து கர்நாடாகாவிலும் விவசாய கடன் ரத்து