திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:54 IST)
ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்
 
இந்த நிலையில் இன்று சூரசம்ஹார விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சூரசம்காரம் விழாவிற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்றும் நேரலையில் தொலைக்காட்சியில் சூரசம்ஹாரம் விழா ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருச்செந்தூரில் சூரசம்காரம் விழா இன்று நடைபெற உள்ளதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன் உணவு தடை செய்யப்படுமா? மம்தா பானர்ஜி கிளப்பிவிட்ட வதந்தி?

தொகுதி பங்கீடு ஓவர்!. தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் எடப்பாடி பழனிச்சாமி!..

ஒருத்தருக்கு இவ்ளோதான் சரக்கு விக்கணும்!. டாஸ்மாக்கில் கட்டுப்பாடு!...

துரந்தர் 2-வால் பாகிஸ்தானில் பீதி!.. தெருதெருவாக உளவாளிகளை தேடும் போலீஸ்!...

தனித்து களமிறங்கும் விடுதலை சிறுத்தை!.. திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments