Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழக பட்ஜெட்: புதிய அறிவிப்புகள் இருக்குமா?

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (08:28 IST)
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது, மேலும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது, அதுமட்டுமின்றி எந்த நேரமும் சட்டமன்ற தேர்தலும் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 2018-2019ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். வரக்கூடிய தேர்தலை கணக்கில் கொண்டு இந்த பட்ஜெட்டில் புதிய சலுகை அறிவிப்புகள் இருக்குமா? அல்லது ஏற்கனவே கடனில் தத்தளித்து கொண்டிருப்பதால் வரிவிதிப்புகள் அதிகம் இருக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்குமா? என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்து விடும்

மேலும் இன்றைய பட்ஜெட் கூட்டத்திற்கு பின்னர் இன்று மாலை அல்லது நாளை காலை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments