Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழக பட்ஜெட்: முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (06:57 IST)
2021 - 22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார் 
 
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்கள் இன்று தமிழகத்தில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல் முறையாக தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
குறிப்பாக நகை கடன் தள்ளுபடி குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 உள்ளிட்ட திட்டங்கள் இன்றைய பட்ஜெட்டில் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இன்றைய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கு ஒரு டேப் வழங்கப்பட்டு அதில் பட்ஜெட் புத்தக வடிவில் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments