Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (09:57 IST)
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 17 காசுகள் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.72.45 க்கும், டீசல் லிட்டர் ரூ.65.87 ஆகவும் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.72.28 க்கும், டீசல் 16 காசுகள் விலை குறைந்து ரூ.65.71 க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments