Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது: சென்னையில் இன்றைய விலை என்ன?

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (07:42 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து, அதாவது மார்ச் மாதத்தில் இருந்தே உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் வாகனங்களில் பயன்பாடு குறைந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது
 
இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலைகள் அதிரடியாக குறைந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசலின் விலை குறையாமல் இருந்தது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 13 காசுகள் குறைந்து 84.44 ரூபாய்க்கும்,  டீசல் 18 காசுகள் குறைந்து 77.73 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருள்களின் விலை உயர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments