Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (07:58 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் விலை தினமும் உயர்ந்து கொண்டே இருந்தது என்பதும் அதனால் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமானது என்பதும், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி இருந்தது என்பது தெரிந்ததே 
 
ஆனால் அதே நேரத்தில் தமிழக அரசு பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைந்ததை அடுத்து தமிழகத்தில் 100க்கும் குறைவாக பெட்ரோல் விலை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை இடையிடையே குறைத்து வருகிறது என்பதும் பல நாட்கள் ஒரே விலையில் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை மூன்றாவது நாளாக விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று விற்பனை செய்த பெட்ரோல் விலை ரூபாய் 98.96 என்று விளக்கம் டீசல் விலை ரூபாய் 93.26 என்ற விளக்கம் சென்னையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments