Webdunia - Bharat's app for daily news and videos

Install App

279 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை.. எப்போதுதான் குறையும்?

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:09 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 278 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்று 279 நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சரிந்து வந்த நிலையில் தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக சர்வதேச சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெய் உயர வாய்ப்பு உள்ளது.,
 
எனவே இந்தியாவில் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது. 
 
கடந்த 9 மாதங்களுக்கு மாறாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராதது பொதுமக்களுக்கு திருப்தியை அழைத்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது மற்றும் பிள்ளையை
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments