Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (08:09 IST)
சுமார் 8 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதையும் குறிப்பாக சென்னையில் கடந்த 233 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் இன்று 234-வது நாளாகவும் அதே விலையில் தான் பெட்ரோல் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்தது
 
ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏறினாலும் இறங்கினாலும் இந்தியாவில் கடந்த எட்டு மாதங்களாக ஒரே விலையில் விற்பனை ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அமைச்சர் மகளுக்கு பாலியல் சீண்டல்.. ஏழு பேர் மீது வழக்குப்பதிவு..!

அதிக வெப்பம்.. 12-3 மணி வரை வெளியே வர வேண்டாம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர்.. எலி மருந்து கொடுத்த காதலி..!

அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். கமல்ஹாசன்

மிகப்பெரிய சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. நம்பிக்கை இல்லாத முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments