சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (07:15 IST)
சென்னையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்தியாவில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் டீசல் விலை ஒரே நிலையாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் வாங்கி குவித்து இருப்பதன் காரணமாக தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments