Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (07:55 IST)
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதால் பொதுமக்கள் நிம்மதியாக இழுத்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு ஏற்கனவே 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணையை வாங்கி வைத்து உள்ளதால் தற்போது பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை இன்னும் ஒரு சில மாதங்களுக்கு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments