Webdunia - Bharat's app for daily news and videos

Install App

117வது நாள் உயராத பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வா?

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (07:47 IST)
சென்னையில் கடந்த 116 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்று 117 ஆவது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை விண்ணை தொட்ட போதிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏரளாமான கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் ரஷ்யாவில் இருந்து வாங்கி வைத்திருப்பதால் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது 
 
ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments