Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (07:53 IST)
சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம்.
 
அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 16 ரூபாய் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை மூன்று மாதங்களாக உயர்த்த படாமல் இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102.63 என்றும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 94.24  ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 டாலர் என  விற்பனையாகி வருவதால் இன்னும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments