Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (07:50 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டு வருவதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறித்த நிலையில் மாநில அரசும் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்குள் வந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments