Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (09:06 IST)
சென்னையில் கடந்த 14 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் 15வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் அதன் பயனை பொது மக்களுக்கு அளிக்கும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
அதேபோல் மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்த நிலையில் மாநில அரசும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments