Webdunia - Bharat's app for daily news and videos

Install App

87வது நாளாக மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (08:00 IST)
கடந்த 86 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று 87வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வந்தபோதிலும் 5 மாநில தேர்தல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசு உயர்த்தாமல் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது 
 
ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயரும் அபாயம் இருப்பதாகவும் அதனை சந்திக்க பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments