Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிற்றுக்கிழமையும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (12:21 IST)
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தங்கம் வெள்ளி மற்றும் கச்சா எண்ணெயின் மார்க்கெட் விடுமுறை என்பதால் அன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்பதும், முந்தைய நாள் விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் இன்றும் திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூபாய் 106.04 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 102.25 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலை 106 ரூபாயையும் டீசல் விலை 102 ரூபாயையும் தாண்டி உள்ளது ஏழை எளிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments