Webdunia - Bharat's app for daily news and videos

Install App

102 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (07:21 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவதால் சென்னையில் பெட்ரோல் விலை 102 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.10 என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 97.93 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments