பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (07:55 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் குறைந்து வருவதை அடுத்து ஒரே விலையில் உள்ளது
 
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் இன்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 98.96 ரூபாய்க்கும் டீசல் விலை 93.26 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கச்சா எண்ணெயின் வீழ்ச்சிக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments