இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (07:40 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராததால் நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 110.85 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100. 94 எனவும் விற்பனையாகிறது..
 
 கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் டீசல் விலை 10 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000: இந்த ஒரு பிரிவினர்களுக்கு மட்டும் கிடையாதா? தமிழக அரசின் புதிய முடிவு?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments