பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (12:19 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் அனைத்து வகுப்புகளுக்கும் அட்மிஷன் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி கட்டிட கலை பொறியியல் படிப்புக்கான பி.ஆர்க். படிப்பில் சேர ஆன்லைனில் கடந்த சில நாட்களாக விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பி.ஆர்க். படிப்புக்க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்பதும், இன்று மாலை 5 மணி வரை மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கட்டடக்கலை படிக்க விரும்பும் மாணவர்கள் பி.ஆர்க். படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.. இறப்பதற்கு முன் செய்த அதிர்ச்சி செயல்..!

பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments