இன்று உயர்ந்தது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (13:37 IST)
தங்கத்தின் விலை தொடர்சியாக சில நாட்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. 
 
 
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது.  
 
இந்நிலையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.16  உயர்ந்து ரூ.4,958-க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,664-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் 30 பைசா குறைந்து ரூ.70-க்கு விற்பனையாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரிந்த தங்கம் விலை! மக்கள் மகிழ்ச்சி! - இன்றைய விலை நிலவரம்!

காரை உரசி சென்ற பைக்.. ஆத்திரத்தில் பைக் ஓட்டுனரை காரை ஏற்றி கொலை செய்த தம்பதி..!

ஆபாச பட விவகாரம்: காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏவின் உதவியாளர் கைது..!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள் ?

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments