குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடம் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:05 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிகளில் 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சற்று முன் வைத்துள்ளது 
 
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வில் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 9801 பணியிடங்களுக்கு ண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்-1 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதிய நிலையில் அவர்களில் 9801 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments