குருப் - 2ஏ தேர்வு மதிப்பெண், தரவரிசை பட்டியல் எப்போது ? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Mahendran
வெள்ளி, 26 ஜனவரி 2024 (10:59 IST)
குருப்-2 ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
 
டி.என்.பி.எஸ்.சி குருப்-2, குருப்-2-ஏ மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடத்தப்பட்ட நிலையில் அதன்  முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.
 
இந்த நிலையில் குருப்-2 பிரிவின் கீழ் வரும்நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விண்ணப்பதாரர்கள்  தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதி வேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஜனவரி 27 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், குருப்-2ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் மார்ச் மாதம் கடைசி வாரத்துக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமமுகவுக்கு எவ்வளவு தொகுதி?.. தேர்தலிலிருந்து விலகும் டிடிவி தினகரன்?...

வைத்திலிங்கம் வைத்த டிமாண்ட்!.. திமுகவில் இணைந்ததன் பின்னணி....

நாங்கள் அரசியல் கட்சி இல்லையே!.. ஓபிஎஸ் விரக்தி பேச்சு!....

அவர் ஊத.. இவர் ஆட... ஒரே கூத்தா இருக்கு!.. பழனிச்சாமி - டிடிவி திடீர் பாசம்!...

தவெகவுக்கு என்ன சின்னம் கிடைக்கும்?!.. லிஸ்ட்டில் இருக்கும் சின்னங்கள் என்னென்ன?!...

அடுத்த கட்டுரையில்
Show comments