Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2015 (18:30 IST)
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  
 
நவம்பர் 8 ஆம் தேதி, வருவாய் கோட்டாச்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்  ஆகிய உயர்பதவிகளில் மொத்தம் 74 காலியிடங்களை நிரப்புவதற்காக, 33 மையங்களில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடக்க இருக்கிறது.
 
இந்த தேர்வுக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதற்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் பதிவெண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலம். 
 
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் contacttnpse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என தேர்வானையம் தெரிவித்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments