Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டர் அமைச்சர் எம்.சி.சம்பத்: மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஓபிஎஸ்!

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டர் அமைச்சர் எம்.சி.சம்பத்: மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஓபிஎஸ்!

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (18:52 IST)
தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் திடீர் உடல் நலக்குறைவு கரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். இவருக்கு வயது 58 ஆகும்.


 
 
கடலூர் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழக தொழிற்துறை அமைச்சரான எம்.சி.சம்பத். இவருக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரை இன்று மாலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments