Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022 ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (09:40 IST)
தமிழக அரசு 2022 ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. விடுமுறை பட்டியல் பின்வருமாறு... 

 
1. ஆங்கிலப் புத்தாண்டு - 01-01-2022 - சனிக்கிழமை
2. பொங்கல் - 14-01-2022- வெள்ளிக்கிழமை
3. திருவள்ளுவர் தினம் - 15 -01-2022 - சனிக்கிழமை
4. உழவர் திருநாள் - 16-01-2022 - ஞாயிற்றுக்கிழமை
5. தைப்பூசம் - 18-01-2022 - செவ்வாய்க்கிழமை
6. குடியரசு தினம் - 26-01-2022 - புதன்கிழமை
7. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்) - 01-04-2022 - வெள்ளிக்கிழமை
8. தெலுங்கு வருடப் பிறப்பு - 02-04-2022 - சனிக்கிழமை
9. தமிழ் புத்தாண்டு / மகாவீரர் ஜெயந்தி / டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் - 14-04-2022 - வியாழக்கிழமை
10. புனித வெள்ளி - 15-04-2022 - வெள்ளிக்கிழமை
11. மே தினம் - 01-05-2022 - ஞாயிற்றுக்கிழமை
12. ரம்ஜான் - 03-05-2022 - செவ்வாய்க்கிழமை
13. பக்ரீத் - 10-07-2022 - ஞாயிற்றுக்கிழமை
14. மொகரம் - 09-08-2022 - செவ்வாய்க்கிழமை
15. சுதந்திர தினம் - 15-08-2022 - திங்கட்கிழமை
16. கிருஷ்ண ஜெயந்தி - 19-08-2022 - வெள்ளிக்கிழமை
17. விநாயகர் சதுர்த்தி - 31-08-2022 - புதன்கிழமை
18. காந்தி ஜெயந்தி - 02-10-2022 - ஞாயிற்றுக்கிழமை
19. ஆயுத பூஜை - 04-10-2022 - செவ்வாய்க்கிழமை
20. விஜயதசமி - 05-10-2022 - புதன்கிழமை
21. மிலாதுன் நபி - 09-10-2022 - ஞாயிற்றுக்கிழமை
22. தீபாவளி - 24-10-2022 - திங்கட்கிழமை
23. கிறிஸ்துமஸ் - 25-12-2022 - ஞாயிற்றுக்கிழமை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments