Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% ஒதுக்கீடு

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (10:01 IST)
கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது. 

 
திமுக ஆட்சியில் வந்த பின்னர் செய்வதாக சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வென்றாக செய்து வருகிறது. அந்த அவ்கையில் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. 
 
அதன்படி அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments