Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவப்பு அரிசி கொள்முதல் செய்வதை கைவிடுகிறதா தமிழ்நாடு அரசு?

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (19:46 IST)
சிவப்பு அரிசி கொள்முதல் செய்வதை கைவிடுகிறதா தமிழ்நாடு அரசு?
சிவப்பு அரிசி கொள்முதலை தமிழக அரசு கைவிடுவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டி.கே.எம்.9  என்ற நெல்லினை அரவை செய்வதால் கிடைக்கும் சிவப்பு அரிசி சற்று பருமனாக உள்ளது என்பதும் இதனால் மக்கள் அந்த அரிசியை பெரும்பாலும் வாங்குவதில்லை என்றும் கூறப்படுகிரது.
 
இதனை அடுத்து சிவப்பு அரிசி  கொள்முதல் செய்வதை தமிழக அரசு கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
சிவப்பு அரிசியை மக்கள் பணம் வாங்குவதில்லை என்பதால் அந்த அரசியை கொள்முதல் செய்வதில்லை என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments