கோவையில் கொரோனா பரிசோதனை முறைகேடு! – சோதனை மையங்களுக்கு அனுமதி ரத்து!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (11:21 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா பரிசோதனை மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தலைநகர் சென்னை தவிர மேலும் சில முக்கிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள நான்கு தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனையில் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக சுகாதார துறை உடனடியாக சம்பந்தபட்ட 4 ஆய்வு மையங்களுக்கும் கொரோனா பரிசோதனை அனுமதியை ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments